மிருதங்கம் வாசிக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்என்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மிருதங்கம் வாசிக்கும் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இந்த மாணவியை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி…