வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் : தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனார்  86-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை... இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம்…

ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு

திருச்சி, நவ.18 திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூர் மாணவியர் விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலையில் நேரில்…

மணப்பாறையில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மணப்பாறை 110/33-11 கி.வோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 19.11.2022 அன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் உள்ளதால் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும்  …

அரசுப்பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப கல்வி : மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மதிப்பீடு

அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது குழுவினருடன் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களைப் பார்வையிட்டார். தமிழ்நாடு…

ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு உடல் பரிசோதனை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்ட நிலையில் திருச்சி நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டனர் - மீண்டும் 21ம் தேதி மருத்துவ…

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர்…

நெல் வயலில் இயந்திரம் மூலம் களை எடுக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சம்பா சாகுபடி பயிரிட்ட வயலில் இயந்திரம் மூலம் களை எடுக்கும் நெல் வயலை பார்வையிட்டார். மேலும் மாநில வேளாண்மை வளர்ச்சித்…

கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்மநபர்கள் கைவரிசை

திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மறித்து கத்தி முனையில் மிரட்டி பைக்கை பறித்துச் சென்றனர்.…

தீக்குளித்து தற்கொலை திருநங்கையின் அடையாளம் தெரிந்தது

திருச்சி, நவ.18 வெங்கங்குடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட திருநங்கையின் அடையாளம் காவல்துறையினர் விசாரணையில் தெரிந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கிழக்குத் தெருவில் திருநங்கை ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும்,  ,  பர்மா காலனி நேதாஜி தெருவில் சாலைப் போடும் பணியையும்,  குறிஞ்சி நகர்…