சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் உள்ள திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் பைக் மீதுஅடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.உடன் சென்ற மாணவன் காயமடைந்தார். லால்குடி அருகே அன்பில் கிராமத்தை…

மணிப்பூர் கலவரம் மூலம் ஆதாயம் பெற பா.ஜ.க. முயற்சி : முத்தரசன் குற்றச்சாட்டு

திருச்சி, ஜூலை 24 மணிப்பூர் கலவரம் மூலம் ஆதாயம் பெற பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 24 மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்ப்டட சம்பவத்தில் அமைதி காக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாய்மையை…

ஸ்ரீரங்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை

திருச்சி, ஜூலை 24 திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (70) இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க…

கல்லக்குடி பகுதியில் மின்விநியோகம் நிறுத்தம்

திருச்சி, ஜூலை 24 திருச்சி கல்லக்குடி: கல்லக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் மின் பாதையில் உள்ள பகிர்மானங்களில் நாளை 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால்…

தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி பகுதியில் பாஜகவினர் திமுக அரசை கண்டித்து பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தேர்தல் வாக்குறுதியாக தமிழகத்தில் உள்ள அணைத்து குடும்பத்…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சியில் உள்ள குண்ணாகுளத்தில் திருமணம் ஆகி 3 வருடங்களேயான இளம் பெண் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள…

 திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் முத்தரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

லால்குடி சப்தரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா…

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. சப்தரீஸ்வரர் கோயில்.இக்கோயிலில் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே…

பொரிகடையில் வேலை செய்த வாலிபர் சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள நால்ரோடு பகுதியில் பொரிகடையில் வேலை செய்த வாலிபர் சடலமாக மீட்பு . முசிறி தாலுக்கா திண்ணனூர் ஹரிசன தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 30 வயதான காமராஜ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்…