திருச்சி விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, ஜூலை8 திருச்சி விமான நிலையத்திற்கு நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 3 விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு…

அமலாக்கத்துறையால் தி.மு.க. அமைச்சர்களுக்கு ஜுரம் : எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜூலை 07 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் நிறுவனத்தின் அனுமதியுடன் சுமார் 4000 சதுர அடியில் புதிதாக 10லட்சம் மதிப்பீட்டில் 56கிலோ எடையுள்ள 7அடி உயரம் கொண்ட இந்த முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள…

என்ன பாத்தா பயந்த மாதிரி உங்களுக்கு தெரிகிறதா? உதயநிதி ஸ்டாலின்

திருச்சி ஜூலை 07 தமிழக ஆளுநருக்கு வேறு வேலை இல்லை அதனால் தான் அடிக்கடி டெல்லி செல்கிறார். - திருச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி திமுக ஆட்சியில் தான் குறிப்பிட்ட தேதியில் கர்நாடகா நீர் கொடுத்து வருகிறது. தஞ்சாவூர்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இணையர்களுக்கு திருமணம்

திருச்சி, ஜூலை 7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 10 இணையர்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறுங்கள் : அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

திருச்சி ஜூலை 7 திருச்சி உறையூர் பகுதிக்கு உட்பட்ட 8வது வார்டு லிங்க நகர் பகுதியில் திருச்சி வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்க லிமிடெட் சார்பில் புதிய நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே…

திருச்சி யூனியனில் பலகோடி முறைகேடு: கணக்கர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் மணிகண்டம் யூனியன் அலுவலகத்தில் கடந்த 2017 அம் ஆண்டில் இருந்து கணக்கராக பணியாற்றி வருபவர் கனி(51). இந்நிலையில் யூனியனின் 2022–23ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், அதில்…

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டு முதலமைச்சர்  வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. TEALS(Tecnical Education And Learning…

ரோபோடிக் செய்து அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்

திருச்சி, ஜூலை 7 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவில் 5 வகையான ரோபோட்டிக் செய்து அசத்திய மாணவர்கள். மண்ணச்சநல்லூர் அரசுப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து…

மருந்து விற்பனை உரிமம் வழங்க லஞ்சம் பெற்றவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி, ஜூலை 6 திருச்சி, உறையூர், நவாப்தோட்டத்தை சேர்ந்த அன்பரசு என்பவரிடம் மருந்து மொத்த வியாபாரம் நடத்த பரிந்துரை செய்து உரிமம் வழங்குவதற்கு திருச்சி மருந்து கட்டுப்பாடுகள், உதவி இயக்குநர் பார்த்திபன், மற்றும் முதுநிலை மருந்து…

பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாய்களை பிடிக்கும் பணி

திருச்சி, ஜூலை 6  திருச்சி மாநகராட்சி சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. மேலும் திடீரென்று சாலையின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்தின. எனவே இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று…