பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சி, ஜுன் 27 திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. வார்டு வார்டாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் நேற்று 13,15,16,17,19, 20 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்களை நேரில்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.அம்மன் வெள்ளி காமதேனு வானத்தில் திருவீதி உலா நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

தீக்காயமடைந்த அரசு மருத்துவமனை ஊழியர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியர் கலையரசன் (27) என்பவர் தேவை இல்லாத பொருட்களை எரிக்க முற்பட்ட போது திடீரென உடலில் தீப்பிடித்து படுகாயம்.…

திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

திருச்சி துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயில் ஆனித் திரு மஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திருவீதி உலா ஆனி மாதம் 11ஆம் தேதி 26/6/2023 திங்கட்கிழமை காலை 8 :30 மணி அளவில்…

ஆபத்தான டிரான்ஸ்பார்மரை மாற்ற கோரி மனு

திருச்சி, ஜுன் 26 சி.பி.ஐ.(எம்.எல்) கட்சி சார்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூரில் பழுது அடைந்து மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை மாற்ற வலியுறுத்தி பூலாம்பட்டியில் உள்ள உதவி…

எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு விழாவை சிறப்பாக நடத்த தீர்மானம்

திருச்சி, ஜுன் 26 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தல் கழக நிறுவனர், முன்னாள் தமிழக முதல்வர்,…

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போலீசார் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி., ராமநாதன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த…

மயான சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் மயான சாலையை சீரமைத்த பொதுமக்கள்.இந்த பணிகளுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிக்குடியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல பாதை…

ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் திருட்டு

சென்னை வானகரம் மகாலட்சுமி நகர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் 35 வயதான குமரகுரு. இவர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.இவரிடம் திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி…

லயன்ஸ் கிளப் திருச்சி மிட் டவுன் தலைவருக்கு பாராட்டு

திருச்சி, ஜுன் 26 லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் 2023 - 2024 ஆம் ஆண்டு தலைவராக பொறுப்பு ஏற்ற, தேசிய ஆசிரியர் விருது பெற்றவரும், முன்னாள் தலைமை ஆசிரியருமான முனைவர் ஆர்.சிவக்குமாருக்கு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி…