அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

திருச்சி, ஆக.29 திருச்சி மன்னார்புரம் புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வம் மகன் லோகேஷ் பாண்டியன் (வயது 22). கார் டிரைவரான இவர் கடந்த 2-6-2023 அன்று காலை ராக்கின்ஸ் ரோட்டில் ரெயில் நிலையம் நோக்கி தனது நண்பரின் மோட்டார் சைக் கிளை ஓட்டிக்கொண்டு…

பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு அதிகாரிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை

திருச்சி, ஆக. 28  பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு அதிகாரிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், பாலகிருஷ்ணம்பட்டி அரசு(ஆ.தி.ந.) உயர்நிலைப் பள்ளி,,  பட்டதாரி ஆசிரியர்,  ப.கண்ணன் என்பவர்…

மண்ணச்சநல்லூரில் நிதி நிறுவனத்தில் கடன் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி

திருச்சி,ஆக.28 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் பகுதி யில் நிதி நிறுவனத்தில் கடன் தருவதாககூறிபல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க பொதுமக்கள் திரண்ட தால் பரபரப்பு ஏற்பட் டது. சென்னையை தலைமை யிடமாக கொண்டு ஒரு…

ரூ.4½ லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் : 3 பேர் கைது

திருச்சி, ஆக. 28  திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில் எடமலைபட்டிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற் கிடமாக நின்ற 3 பேரை…

நகைக்கடையில் வெள்ளிப்பொருட்களை திருடிய 3 பேர் கைது

திருச்சி, ஆக. 28 திருச்சிமேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இவர் சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடைக்கு சென்று…

சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி விசாரணை

திருச்சி, ஆக. 28 திருச்சி மாவட்டம்துறையூர் தாலுகா உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை த.மங்கப்பட்டி புதூரில் தமிழக அரசு சார்பில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சமத்துவபுரத்தில் 100 ஏழை எளிய மக்களுக்கு இட ஒதுக்கீடு…

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக.28  திருச்சி மாவட்டம், தா.பேட்டை கடைவீதியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர். தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர்…

விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிப்பு

திருச்சி, ஆக. 28 திருச்சி மாவட்டம் துறையூர் தண்ணீர் பள்ளம் சோழமதி தென் புறநாடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). விவசாயி. இவரது மகள் சசிகலா மற்றும் பேத்தி சுபஸ்ரீ ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாடுகள் கோசலையில் ஒப்படைப்பு

திருச்சி, ஆக.26  திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் நேற்று முன் தினம் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது, 4 மாட்டு…

பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் : போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு…

திருச்சி ஆக.28 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டம் திருச்சியில் இன்று மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது செயலாளர் செல்வராஜன் வரவேற்றார் பொருளாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார் மாநில இணை…