முசிறி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

முசிறி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து…

மணப்பாறையில் நியாயவிலைக் கடையில் துணை ஆட்சியர் திடீர் ஆய்வு

திருச்சி, ஜூன் 20  திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு எடை அளவு குறைவாகவும், அரிசி, சர்க்கரை மற்றும் எண்ணை பாக்கெட்டுகளை வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு…

மணப்பாறையில் வெளுத்து வாங்கிய கனமழை : வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

திருச்சி, ஜூன் 20 மணப்பாறை அருகே வெளுத்து வாங்கிய கனமழை - வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை இருள்…

சிறுகனூர் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 28 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் பணம் கொள்ளை: பொதுமக்கள்…

திருச்சி, ஜூன் 20  திருச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 28 பவுன் நகை, ₹1.60 லட்சம் பணம் கொள்ளை: 10 நாட்களில் 9 வீடுகளில் கைவரிசை காட்டிய திருடர்கள் - திருடர்களுக்கு போலீசார் வலை வீச்சு திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில்…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு எழுது உபகரணங்கள் வழங்கல்

திருச்சி ஜீன் 19 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டுஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவின்படியும், திருச்சி மாநகர் மாவட்ட தலைமையின் ஆலோசனையில், திருச்சி மாநகர் மாவட்டம், ஶ்ரீரங்கம்…

குறுவை சாகுபடி பாதிப்பு: ஏக்கருக்கு ₹40,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன…

திருச்சி, ஜீன் 19 குறுவை சாகுபடி பாதிப்பு: ஏக்கருக்கு ₹40,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை! தமிழகத்தில் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும்…

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீர் அளவு குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் :…

திருச்சி, ஜூன் 19: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஏராளமானவர் கலந்து கொண்டு பேசி கோரிக்கை மனு அளித்தனர்.…

மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூன் 19 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி,…

மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 51 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, ஜூன். 19  மணப்பாறை அருகே  மருங்காபுரியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி . பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு. இதில் 530 மனுக்கள் பெறப்பட்டன .51 மனுக்கள் மீது உடனடி தீர்வு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

மணப்பாறை அருகே100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருச்சி, ஜூன். 19  மணப்பாறை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணிவழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மலையடிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த…