திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூன் 19 ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் - ஏராளமான காங்கிரஸ் மற்றும்  த.வெ.க.வினர்  பங்கேற்பு அகில இந்திய காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியின் 56வது…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

திருச்சி, ஜூன் 18  தமிழக முதல்வர் முதல்வர் விஜய் பிறந்தநாளை (ஜீன் 22)  முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கழக பொதுச்செயலாளர் ஆனந்த்  த்தரவின்படியும், திருச்சி மாநகர் மாவட்ட தலைமையின் ஆலோசனையில்,  திருச்சி மாநகர் மாவட்டம்,…

மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு : காவல்துறையினர் விசாரணை

திருச்சி, ஜூன் 18  திருச்சி மாவட்டம் மணப்பாறை வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68) இவர் நேற்று மாலை விராலிமலை சாலையில் இவரும் அவரது மூத்த மகளான கார்த்திகா இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். வாகைகுளம் ரோடு அருகே சென்றபோது…

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது : இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி

திருச்சி, ஜூன் 18  தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது; இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்திய முதலீடுகள் அவசியம் - இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி…

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி கூறுவதை ஏற்க முடியாது – துரைவைகோ…

திருச்சி, ஜூன் 18  தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி கூறுவதை ஏற்க முடியாது - திருச்சி விமான நிலையத்தில்துரைவைகோ எம்.பி. பேட்டி திருச்சி விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளரும் எம்.பியுமான துரை வைகோ…

டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

திருச்சி, ஜூன் 17  திருச்சியில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - காவல்துறையினர் பேச்சுவார்த்தை தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும்…

கனிமவளம் – சுரங்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை

திருச்சி, ஜூன் 16 திருச்சி மாவட்டம் மணப்பாறைமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனிம வள கொள்ளை நடைபெறுவதாக கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய…

திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

திருச்சி, ஜூன் 16 திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாநகர தெற்கு காவல் துணை ஆணையர்…

முதியோர் கொடுஞ்சொல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஜூன் 16 முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் சான்றிதழ் அளித்து பாராட்டு தெரிவித்தார். திருச்சி மாவட்டஆட்சியரகத்தில் மக்கள்…

மணப்பாறையில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

திருச்சி, ஜூன் 16  மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன்17) அவசர கால பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 வரை…