Browsing Category

குற்றம்

மாற்றுத்திறனாளியின் வாகனத்தை திருடியவர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திரு.இராமச்சந்திரன் (மாற்றுத்திறனாளி) இவருடைய ஸ்கூட்டர் ( TVR SCOOTER PEP) வாகனத்தை கடந்த 2019 - வருடம் வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளார் , அதனை அதே ஊரை சேர்ந்த சிலர்…

ஆன்லைன் ரம்மி – திருச்சியில் பொறியியல் மாணவர் தற்கொலை

திருச்சி : மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பொறியியல் கல்லுரி மாணவர் சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில் சந்தோஷ் கடைசியாக வைத்திருந்த வாட்ஸ் - அப் (Status)

ராமலிங்க நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை, பணம் திருட்டு

திருச்சியில் பூட்டி இருந்த வீட்டில் 100 பவுன் தங்க நகை திருட்டு - உறையூர் போலீசார் விசாரணை செந்தில்நாதன் என்பவருடைய வீடு திருச்சி மாநகரம் உறையூர் ராமலிங்க நகர் முதலாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. செந்தில்நாதன் அபுதாபியில்…

வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் மாயமானதாக புகார்

திருச்சி, அக்.4 திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 15-.12.-2008-ஆம் ஆண்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் பூசாரி…

லஞ்சம் வாங்கினாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமா?

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார் இவருக்கு சொந்தமாக மஞ்சம்பட்டியில் சுமார் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்திற்கு அருகில்…

தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரி கைது

திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி அனர் சிங் கைது தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரியை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகிறர்கள். விபத்தில் காயம் அடைந்து 22 பேர் மருத்துவமனையில்…

சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

திருச்சி, அக்.3 திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதே பகுதியை…

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன்…

டீ மாஸ்டர் அடித்துக் கொலை

திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்( 40). இவர் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி தினேஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள…

சிறுமிக்கு பாலியல் தெந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி, அக்.1 திருச்சி மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(53). இவர் கடந்த 2020- ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணப்பாறை அனைத்து…