Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கை கைது
திருச்சி, அக்.1 புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் எருக்குமணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (39). இவர் சம்பவத்தன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3…
அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை-பணம் கொள்ளை
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா(வயது 58). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு…
வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகைகள் திருட்டு
துவரங்குறிச்சியை அடுத்த கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(55). இவர் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு…
சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை-பணம் திருட்டு
திருச்சி மாவட்டம், துறையூர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தசரதன். இவர் சென்னையில் சுங்கத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 48). இவர்களது மகள் காயத்ரி. தசரதன் சென்னையில் தங்கி பணிபுரிவதால், ராஜலட்சுமி தனது…
காட்டூர் பகுதியில் மீண்டும் தலை தூக்கும் கொள்ளை சம்பவங்கள்
இடைவெளி விட்டு மீண்டும் தலை தூக்கும் திருட்டு, கொள்ளை குற்றங்கள்.
நேற்று இரவு (23-09-22) திருச்சி-காட்டூர் பகுதியில் (தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில்) அமைந்துள்ள B.G. நாயுடு ஸ்வீட்ஸ் மற்றும் துளசி பார்மஸி ஆகிய கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம்…
மணப்பாறை அருகே நகை அடகு கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
மணப்பாறை அருகே ஊர் காவல் படை காவலரின் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை.
சிசிடிவி கேமராவையும் உடைத்து சென்ற கொள்ளையர்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அ. புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஊர் காவல் படை வீரராக…
இளைஞர் கொடூர கொலை: திருநங்கை அதிரடி கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் பாஸ்கர் (வயது 29). விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றி…
அம்பிகாபுரம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்மில் ஏ.சி.மிஷனை திருட முயன்றவர் கைது
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் ஏசி கம்ப்ரசர் இயந்திரத்தை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
டிப் டாப்பாக வந்து ஏடிஎம்மில் ஏசி கம்ப்ரஸர் இயந்திரத்தை பழுது நீக்குவதாக…
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது..
திருச்சி கல்லூரியில் தங்கி படிக்கும் 16 வயது சிறுமியை அவரது தாய் வாங்கிய கடனுக்காக மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதாக குழந்தை நலக்குழு தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு…
அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலி திருட்டு
திருவானைக்காவல் நெல்சன் ரோடு தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் இந்த மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலின் பின்புற பகுதியில் ஏரி குதித்து உள்ளே நுழைந்து கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன்…