Browsing Category

குற்றம்

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் மேம்பாலம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ரயில்வே போலீசார் விசாரணை. மணச்சநல்லூர் அருகே கல்பாளையம் ஊராட்சில் உள்ள தெற்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி.…

சிறுகனூரில் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியவர்  கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் திருமணம் ஆகாத இளம்பெண்ணிடம் நீண்ட நாட்களாக பழகி ஆசை வார்த்தை கூறி கற்பமாக்கியவரை போலீசார் கைது செய்தனர் சிறுகனூரைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண்.இவருக்கு இன்னும் திருமணம்…

அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கி பக்கவாட்டு கண்ணாடி உடைத்தவர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை மறித்து ஓட்டுனர் நடத்துனரை தாக்கி பேருந்தில் பக்கவாட்டில் இருந்த அவசர வழி கண்ணாடியை உடைத்த நபர்…

பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றிய 7 பேர் கைது

திருவெறும்பூர் அருகே திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது காரில் அரிவாள், கத்தி நாட்டு வெடிகுண்டுகளுடன் பயணம் செய்த 7 பேரை ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், காரையும்…

73 வயது மூதாட்டியை கடத்தி சென்று 3 பவுன் பறிப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகே உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியை ஸ்கூட்டரில் கடத்திச்சென்று 3 பவுன் செயின் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில்…

திருச்சி மத்திய மண்டலத்தில் 112 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மத்திய மண்டல தலைவர் சந்தோஷ்குமார், உத்தரவின் பேரில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவணசுந்தர்,  மேற்பார்வையில், திருச்சி காவல் சரக கண்காணிப்பாளர்கள், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர்  தலைமையில்,…

சிறுகனூர் அருகே அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள்…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வாலையூர் கிராமத்தில், அல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே.சங்கரனின் மகன் பிரதீப் நடத்திவந்த அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு போனது.   இச்சம்பவம்…

பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பிலில் நேற்று நடைபெற்ற சுந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 2 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். லால்குடி அருகே ஆதிகுடி வழுதியூர் நடுத்தெருவைச்…

முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி : 7 பேரை கைது…

சமயபுரம் அருகே முன் விரோதம் காரணமாக தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி சென்ற காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி புத்தூர் பகுதியை…

மண்ணச்சநல்லூர் அருகே பட்டப்பகலில் 26 1/2 பவுன் நகை,ரூ. 2 லட்சம் ரொக்கம் கொள்ளை

பட்டப்பகலில் துணிகரம். 26 1/2 பவுன் நகை,ரூ. 2 லட்சம் ரொக்கம் கொள்ளை. திருமணத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவி மங்களத்தில் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டு திருமணத்திற்கு…