Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
வயலில் கட்டி வைத்திருந்த 200 ஆடுகளை திருடிச் சென்ற திருடர்கள் : உரிமையாளர்கள் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தில் வயல்களில் கட்டி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 200 செம்மறி ஆடுகள் திருட்டு போனதாக பாதிக்கப்பட்ட விவசாயியின் தகவலின் பேரில் திருட்டுத் தொடர்பாக போலீசார் விசாரணை.
லால்குடி…
வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது: 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி உறையூர் நாடார் தெருவைச் சேர்ந்தவர் மணி என்கிற மாசிலாமணி. இவரிடமிருந்து காவல்துறையினர் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை நண்பருடன் கைது: திருவெறும்பூரில் பரபரப்பு
திருவெறும்பூர் அருகே 5ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மற்றும் அவரது நண்பர் உட்பட இருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்திற்கு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள…
கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் கடந்த 10.05.22-ந்தேதி நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2000/- பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில்…
நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மீறிய ரவுடிக்கு 142 நாட்கள் சிறை தண்டனை
திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி பன்னாடை (எ) அக்பர்கான் (33) பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், மேற்படி ரவுடி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கோட்டை காவல்நிலைய…
தாயானூரில் 4 பவுன் செயின்,தோடு மூக்குத்திக்காக கொடூரமாக அடித்துக் கொலை : எஸ்.பி. நேரில் ஆய்வு
சோமரசம்பேட்டையை அடுத்த தாயனூர் கிராமத்தை சேர்ந்த அக்கமா (65) இன்று காலை மாட்டிற்கு புல் அறுப்பதற்க்காக தோட்டத்திற்கு சென்று பரித்து கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் அக்கம்மாள் இன் கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொன்று விட்டு, கழுத்தில்…
குடும்ப பிரச்சனையில் கர்ப்பிணி பெண் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா காலனி காமராஜர் தெருவை சேர்ந்தவர் 28 வயதான மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா இந்திரா நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த…
மணப்பாறையில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் தம்பியே கொலை செய்தது அம்பலம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். இதில் கார் ஓட்டுனராக உள்ள 4 வதுமகன் லெட்சுமிநாராயணன் (வயது 31). சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 ம்தேதி காலை…
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் மாயம் – காவல்நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் அடுத்த குமாரக்குடியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.இவருடைய மகன் 32 வயதான ரங்கநாதன். இவர் தனது பைக்கை கடந்த 2 ந்தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் காலையில் எழுந்து…
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி போலீசார் வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் குளித்துவிட்டு துணிகளை துணி காய போட்ட போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
உத்தமர்சீலி சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் 28 வயதான விக்னேஷ் .இவருடைய மனைவி…