Browsing Category

குற்றம்

முதுவத்தூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள முதுவத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேரோட்ட விழாவையொட்டி கடந்த 23ஆம் தேதி செல்லி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினசரி…

மணப்பாறையில் 11 ம் வகுப்பு பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் வசித்து வரும் 16 வயதான மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இறுதித் தேர்வை நேற்று எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி பின்னர் உறவினர் வீட்டிற்கு…

துணை வட்டாட்சியருக்கு கையூட்டு பெற்று கொடுத்த ஓட்டுநருக்கு 3 வருட சிறை – ரூ.10 ஆயிரம் அபராதம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் முத்து என்பவருக்கு அவரது சொந்த கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலமானது கூட்டு பட்டாவில் தனது தனது சகோதரர்கள் பெயரில் இருந்தது. கூட்டு பட்டாவில் இருந்த தனது…

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை : செங்கல் சூளை உரிமையாளரை தேடும் போலீஸ்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செங்கல் சூளை தொழிலா ளியை முத்தரையர் சங்க தலைவர் தாக்கியதில், அவமானமடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே…

பிக்சாண்டார்கோயிலில் குடும்பத் தகராறில் கணவன் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் 53 வயதான சம்பத். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…

கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற பண்ணை உரிமையாளர் கைது

திருச்சி லால்குடி அருகே பெரியகுருக்கை கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் பண்ணைத் தோட்டம் உள்ளது - கடந்த 20ம் தேதி பண்ணை தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த லால்குடி விடுதலைபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசனுக்கு பல முறை போன் செய்தும்…

மணப்பாறை அருகே வீட்டில் பிரோவை திறந்து ஒரு லட்சம் பணம், 2 ½ சவரன் நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (வயது 63) இவரது மருமகள் ரேணுகாதேவி (வயது 31). இருவரது கணவரும் இறந்து விட்ட நிலையில் வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன்; வெளியில் படுத்திருந்தனர். பின்னர்…

மணப்பாறை அருகே ரூ.6000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புத்தாநத்தம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கட்ராமன். இவர் புத்தாநத்தத்தைச் சேர்ந்த ஆஸ்மாபேகம் என்ற ஒப்பந்தக்காரரின் கணவர் முகமது இஸ்மாயில் என்பவரிடம் ரூ.6000 லஞ்சம்…

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாணவர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்து போனது சம்பந்தமாக டிப்ளமோ படிக்கும் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன்…

ரேஷன் அரிசி கடத்தல் – அதிகாரிகள் கையில் சிக்காத கடத்தல் மன்னர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமண மேடு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாகவும், அங்கிருந்து லாரி மூலம் பல்வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாக லால்குடி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய…