Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Breaking
மணப்பாறையில் அரசு தொடக்கப்பள்ளி அருகே மரம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அருகே மணப்பாறைபட்டியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியின் பின்புறம் இருந்த புளியமரம் ஒன்று கஜா புயலின்போது கீழே சாய்ந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் விட்டதால் காய்ந்த நிலையில் இருந்தது. இன்று காலை அந்த…
“திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேர்த் திருவிழா” 13ந் தேதி நடக்கிறது!
கலைகளுக்கு பிறப்பிடமாகவும் ஆன்மீகத்தின் உறைவுடமாகவும் விளங்குகின்ற திருநகரம் திருச்சி, இத்திருச்சியின் இதயமாகவும் 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்றதாகவும், தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பினையும், தட்சிணா கயிலாயம் என்று அழைக்கப்படும்…
ரூ.35,400 சம்பளத்தில் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்…
மத்திய ரயில்வேயில் புதிதாக 1033 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு; 24ம் தேதி கடைசி நாள்!
தென்கிழக்கு மத்திய ரயில்வே புதிதாக 1033 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விவரத்தை கீழ் வருவனவற்றில்…
விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்…!
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்களை தொகுப்பூதியம் ரூ.3 ஆயிரம் அடிப்படையில் ஆண் 12 பேர், பெண் 15 பேர் என…
திமுக 15வது உட்கட்சி தேர்தலுக்கு நாளை விருப்ப மனு அளிக்கலாம்; அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை, துவாக்குடி நகரம் மற்றும்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.250 கட்டண தரிசனம் ரத்து; பக்தர்கள் மகிழ்ச்சி!
மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் ரூ.250, ரூ.100, ரூ.25 கட்டணத்திலும் மற்றும் பொது…
திருச்சியில் 10ம் வகுப்பு தேர்வை 37,553 மாணவர்கள் எழுதுகின்றனர்…!
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 126 தேர்வு மையங்களில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் 17713 மாணவர்கள், 17540 மாணவிகள் என மொத்தம் 37,553 மாணவர்கள் மாவட்டத்தில் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு நடைபெறும் ஒவ்வொரு…
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; நாளை நடக்கிறது!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்க உள்ளன. இதில்…
பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை வாய்ப்பு; விண்ணப்பித்து பயன்பெறவும்…!
கரூர் வைஸ்யா வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது Sales & Service Associates பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள்…