Browsing Category

Crime

“செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்சை க்ளிக் செய்ததால்” ரூ.7.74 லட்சத்தை இழந்த மருத்துவர்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள ரெட்டியார் தோட்டத்தைச் சோ்ந்தவா் குணசுந்தரி(வயது 70). பெல் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் செல்போனுக்கு கடந்த 11ம் தேதி ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களுடைய வங்கிக் கணக்கில் பான்…

“கள்ளக்காதலியை சேர்த்து வைக்கக்கோரி” 10 வயது மகளை கத்தியால் குத்தி, சூடுவைத்தவர் கைது

திருச்சி பாலக்கரை பெல்ஸ் மைதான ரயில்வே குடிசைப் பகுதியில் வசிப்பவா் கிருஷ்ணகுமார்(வயது 30). இவரது மனைவி கனகவல்லி(வயது 25), மகள் வா்ஷினி (வயது 10). இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கு, அதே பகுதியை சோ்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு…

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜத்தம்மாள் (வயது 67). இவர் தினசரி அதிகாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு வாக்கிங் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு…

“சூதாடிய இருவர் கைது” ரூ.72,500 பறிமுதல்!

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளனுக்கு சிந்தாமணி ஓடத்துறை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருவர் சாவு!

திருச்சி பாலக்கரை பீமநகர் பங்காளி தெருவை சேர்ந்தவர் யதுமஸ்தான் (வயது 45) . இவர் கடந்த 7ம் தேதி கருமண்டபம் சோதனை சாவடி அருகே அதிகளவில் மது குடித்த நிலையில் மயங்கி கிடந்தார் எனக் கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்…

10 வயது மகளுக்கு சூடுவைத்த குடிகார தந்தைக்கு வலை!

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 30). ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவருடைய 10 வயது மகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு!

திருச்சி மாநகரகாவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் ,வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை…

கடன் தொல்லையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த சர்க்கார் பாளையம் அருகே உள்ள பனைய குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 78). இவர் நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மேலும் இவருக்கு பல ஆண்டுகளாக வீட்டுக்கடன் தொல்லை…

லாட்டரி சீட்டுக்கு விழுந்த பரிசு தொகையை தராததால் போலீசில் புகார்!

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பூபேஷ்வரன். இவர் மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். இதில் ஒரு…

“கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது” 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருச்சி ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ ஆரோக்கிய ஜோனட் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த…