Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி சென்றது யார்? போலீசார் விசாரணை!
திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே முத்துமணி டவுனில் ரயில்வேக்கு சொந்தமான அசோக் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள முட்புதரில் வாக்காளர் அடையாள அட்டைகள் சிதிறிக்கிடந்தன. இது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு…
பள்ளி மாணவியை கிண்டல் செய்த 3 பேர் சிறையில் அடைப்பு!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் சின்ன கோனார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் இரவது (14) வயது மகள் பூலாங்குடி காலனியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அவர் அரசு பஸ்சில்…
மாமியாரை அடித்து நகைகளை பறித்துக்கொண்டு தலைமறைவாக இருந்த மருமகன் கைது!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாகுறிச்சி பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் கலைச்செல்வி (வயது 53). இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்தபோது இறந்துவிட்டார். மகள் சலோமி என்பவரை நடராஜபுரம் ஊராட்சியில் வசிக்கும் அருளானந்தம் மகன்…
“நிதானமற்றநிலையில் மதுபோதை” சுங்கத்துறை அதிகாரி காரால் விபத்து!
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுங்கத்துறை அதிகாரி ஒருவரை அவருடைய கார் டிரைவர் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டார். பின்னர் டிரைவர் மீண்டும் காரை ஓட்டி கொண்டு
எடமலைப்பட்டிபுதூரில் இருந்து…
“தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே மோதல்” ஒருவர் சிறையில் அடைப்பு!
திருச்சி தாராநல்லூர் செக்கடி பஜாரை சேர்ந்தவர் மோகன் மகன் முருகேசன்(வயது 35). இவர் திருச்சி ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பஸ்ஸில் கடந்த 3 மாதமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி தனது…
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர், ரவுடி குண்டாசில் அடைப்பு!
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்களை…
“திருச்சியில் பெண் எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை” கடன் பிரச்சினையா? உடல் பிரச்சினையா?…
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இப்ராகிம் காலனியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 56). உதவி ஆய்வாளர். இவரது கணவர் நடராஜன். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆவார். இவர்களுக்கு லெனின்(26), பரத்(22) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன்…
“அரசு பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கடைகாரர் வாக்குவாதம்” போக்குவரத்து பாதிப்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அண்ணாவி நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் இப்ராகிம்(வயது32) இவர், தாசில்தார் ஆபீஸ் எதிரே திருச்சி ரோட்டில் கடை வைத்துள்ளார். இதனிடையே பழனியிலிருந்து மணப்பாறை வழியாக திருச்சி சென்ற அரசு பஸ் தாசில்தார் அலுவலகம்…
விஷம் குடித்த தொழிலாளி சாவு!
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அம்மன்பேட்டை ராஜேந்திரம் தெற்குத்தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஆரோன்ராஜ்(வயது 47). இவரது மனைவி ஜெயந்தியுடன் பழமார்நேரியில் மாமனார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த…
“காதலித்து கலப்பு திருமணம்” குழந்தையை பார்க்க பெட்ரோல் கேனுடன் வந்த பெண்!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எஸ்.என்.புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு பெட்ரோல் கேனுடன் ஒருபெண் நின்று, அந்த வீட்டில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்…