Browsing Category

Crime

“மணல் கொள்ளைக்காக 18 பைக்குகள் திருட்டு” பலே திருடன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. முக்கியமாக தஞ்சை பகுதியில் ராஜா மிராசுதார் மருத்துவமனை, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகள் திருடப்பட்டு வந்தன.…

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இலங்கை தமிழர் மீது வழக்கு!

திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான வெளிநாட்டினர் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி மாலை கொட்டப்பட்டு முகாமின் தனித்துணை கலெக்டர் ஜமுனாராணி,…

“ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் பீரோவை தூக்கி சென்று நகை–பணம் கொள்ளை” விஏஓ பைக்கும்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் சாவித்திரி. ஓய்வு பெற்ற தாசில்தாரான இவர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் அவரது மகன் மணிகண்டன் மற்றும் மருமகள் ஜெயப்பிரியா உள்ளிட்டோர் வீட்டில் இருந்தனர். இரவு அனைவரும் வழக்கம் போல்…

“ஓசியில் ஸ்வீட் கேட்டு தகராறு” போலி அதிகாரி கைது!

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ரவி(வயது 48). இவர் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு 'ஸ்வீட்' கடைக்குச் சென்று, உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறிக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு இலவசமாக இனிப்புகள் தருமாறு…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி திருப்பராய்த்துறை அருகே உள்ள அணலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு மகள் திவ்யபாரதி(வயது 24). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாத்தலை அருகே உள்ள வயல்நெய்வேலி கிராமம், மேலத்தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.…

ஜல்லிக்கட்டுக்கு சென்றபோது விபத்து; வாலிபர் பலி!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 27). ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தனது காளையை ஒரு…

வேன் மோதி முதியவர் பலி!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளியாம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சடையன்(வயது 78). இவர் துறையூர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். அப்போது காளிப்பட்டி சின்னப்பாலம் அருகே எதிர் திசையில் திருச்சியிலிருந்து…

முசிறியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!

திருச்சி மாவட்டம், முசிறி பழைய பஸ் நிலையம் அருகே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகிலேயே ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு 3 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் உள்ளே நுழைந்து இரும்பு கம்பியால் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை…

குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் காயம்!

திருச்சி காந்திமார்கெட் அருகே ஜெயில்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (என்கிற) மஸ்தான். லோடுமேன். இவரது மனைவி சாரதா(வயது 50). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியே வசித்து…

ஊராட்சி எழுத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரையாம்பட்டியில் வசித்து வருபவர் ரஜினி காந்த்(வயது 39). இவர் சித்தாநத்தம் கிராமத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். சித்தாநத்தம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த அடைக்கலம்(வயது 26), அன்பழகன்(வயது 32),…