Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
“பட்டா கத்தியை காட்டி ரூ.2 லட்சம் வழிப்பறி” தின்பண்டங்களையும் பிடிங்கிச்சென்ற அவலம்!
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் பக்ருதீன். திருச்செந்தூர் சென்று கார் விற்ற ரூ.2 லட்சத்துடன் திருச்சிக்கு பஸ்சில் வந்த அவர், திருச்சி மன்னார்புரம் பகுதியில் இறங்கி நடந்து வந்துள்ளார். அப்பொழுது காஜாநகர்
நீதிபதி குடியிருப்பு…
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி வீட்டின் முன்பு தீக்குளித்த கணவர்!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஓசரப்பள்ளியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 42). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சுபாஷினி (வயது 28). திருமணம் முடித்து 5 வருடங்களாகியும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்துள்ளார். கணவன் மனைவியரிடையே…
மகளுக்கு டார்ச்சர் கொடுத்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு கத்திக்குத்து!
திருச்சி முடுக்குப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நாகராஜ்(வயது 21). இவர் பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி…
“மின் நிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையன்” ராணுவ வீரர் மனைவியிடம் 12 பவுன் தாலி…
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பேரூர் கிராமத்தில் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீல மேகம். இவர் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். படை பிரிவில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி…
பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன்கள் சக்திவேல்(வயது 23), சதீஷ் (20), உறவினர் பெருமாள் மகன் சந்துரு(23). இவர்கள் 3 பேரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வந்தனர். கடந்த 26ம்…
“இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது” லஞ்சம் கேட்டால் புகார்…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி அமிர்தம். விவசாய கூலித்தொழிலாளியான இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில் இவரது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை கிராம நிர்வாக அலுவலர்…
“லிப்ட் கேட்டு” நூதன முறையில் வழிப்பறி; 3 வாலிபர்கள் கைது!
திருச்சியிலிருந்து முருகானந்தம் என்பவர் பைக்கில் துறையூருக்கு சென்றார். நொச்சியம் அருகே உள்ள அத்தாணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்ற வாலிபர் ஒருவர் முருகானந்தத்திடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்றிக் கொண்டு சிறிது தூரம்…
சாலை விபத்தில் வாலிபர் பலி!
திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவைச் சேர்ந்தவர் ரோஷன்(வயது 24). இவர் தனது நண்பர்கள் பாலசந்தர்(27), மொய்தீன்கான்(22) ஆகியோருடன் ஒத்தக்கடை நோக்கி பைக்கில் வந்தார். தலைமை தபால் நிலையம் சந்திப்பில் வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி…
கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே அத்தாணியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சென்ற கொண்டிருந்த முருகானந்தம் என்பவரிடம் வாலிபர் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று லிப்டு கேட்டுள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற…
“மது விற்ற 5 பேரை கைது” 350 மது பாட்டில்கள் பறிமுதல்!
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பதாக டிஐஜி சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் முசிறி வந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது
முசிறியின்…