Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
திருவெறும்பூர் மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர் மனைவி குடும்பத்துடன் தர்ணா;…
திருச்சி பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் பன்னீர்செல்வம். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜாஸ்மின்ஷீபா(வயது 34). இவர் எம்.காம், எம்பில் படித்துள்ளார். இவருக்கும், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர்…
பள்ளி சென்ற மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகள் யாழினி. இவர் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி சென்ற மாணவி அதன் பிறகு…
மது போதையில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி நாச்சிக்குறிச்சி கைராசி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 72). இவரது மகன் ஜெகதீஸ்(வயது 46). திருவெள்ளரை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், தனது மனைவியுடன் சோமரசம்பேட்டை ரங்கலட்சுமி நகரில் வசித்து…
பரோட்டாவை தானே தின்ற தொழிலாளி அடித்து கொலை; தப்பியோடி தொழிலாளிக்கு வலைவீச்சு!
திருச்சி குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 50). பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் குட்ஷெட்யார்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். துக்க நிகழ்ச்சிக்காக சமயபுரம் சென்று விட்டு வந்த செல்வம், சக தொழிலாளியான விஜயன் மற்றும்…
தினமும் குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்த தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன்!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் மேலதெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 46). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மல்லிகாவிடம் தகராறில்…
இலவச வீட்டுமனைக்கு ரூ.750 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை; ஊழல் தடுப்பு சிறப்பு…
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சேருகுடியை சேர்ந்த விவசாயி முனிசாமி ன்பவர் கடந்த 2004ம் ஆண்டு இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
அப்போது தும்பளம் வட்ட வருவாய் ஆய்வாளராக இருந்த புஷ்பவள்ளி என்பவர் இலவச வீட்டுமனை பட்டாவை…
“நள்ளிரவில் கார் ரேஸ்” கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி வாலிபர் பலி; நண்பன்…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி நாராயணன் காரடன் பகுதியை சேர்ந்த ஜெய்தேவ்(வயது 21) என்பவரும், சமயபுரம் அருகே கூத்தூர் அம்மையப்பா சிட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் வினோமேத்திவ்(வயது 24) என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில்…
கிணற்றில் மூழ்கி பலியானவரின் உடலை மீட்டும் விசாரணைக்கு காலதாமதமாக வந்த போலீசாரால் சலசலப்பு!
திருச்சி மாவட்டம், புலிவலம் அருகே உள்ள மூவானூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்குசித்தாம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது…
குழந்தைஇல்லாத ஏக்கம், கடன் தொல்லையால் காவலாளி தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி தில்லை நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மேலும் இவர் பல்வேறு…
சாலையில் சென்றவர்களை மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது!
திருச்சி பாலக்கரை எடத்தெரு நடுநெய்கார தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). இவர் சம்பவத்தன்று மொபட்டில் பால்பண்ணை சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து…