Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் சக பயணிகளின் சங்கமம் கூட்டம்
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவில் சக பயணிகளின் சங்கமம் கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் காலை 10.00 மணியளவில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில், மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில துணைத்தலைவர் ஈரோடு…
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…
திருச்சி 37 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் காட்டுூர் ஐயங்கார் பேக்கரி அருகிலும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலினை திறந்து வைத்து நீர் மோரை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் எம்.பி.யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக…
திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..! 22 மாணவர்கள் காயம்..!
ஏப்ரல்.05, திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள ஜெயந்தி வித்யாலயா பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி…
தி.மு.க. அலுவலகம் கட்டுமான பணி : அமைச்சர்கள் ஆய்வு
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் புதிய அலுவலகத்தை கட்டுவதற்காக கும்பகோணத்தில் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை…
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மெய்யறிவுக் கொண்டாட்டம்
சென்னை, ஏப்.3 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மெய்யறிவுக் கொண்டாட்டம் எனும் தலைப்பிலான மாணவர்களுக்கு வினாடி வினா (2022 2023) போட்டியை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…
உடன்பிறப்புகளாய் இணைவோம்: கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்
தமிழ்நாடு முதலமைச்சரும்,தி.மு.கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "உடன்பிறப்புகளாய் இணைவோம்"என்ற கழகஉறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்கள்,அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம்…
நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து…! போலீசார் தீவிர விசாரணை..!
ஏப்ரல்.02, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
நன்னிமங்கலம் பகுதியில் லால்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் லால்குடி…
முனைவர். பிரசன்ன பாலாஜியினுடைய புத்தக வெளீயீட்டு விழா..!
ஏப்ரல்02, திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். பிரசன்னபாலாஜி எழுதிய “The Road Yet to Be Taken” என்ற தலைப்பிலான புத்தக வெளீயீட்டு விழா நேற்று ரம்யா'ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை ரயில்வே எஸ்.பி. டி.செந்தில்குமார்…
மணப்பாறைக்கு பெருமிதம்… முறுக்குக்கு புவிசார் குறியீடு..!
மார்ச்.31, மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வறுக்கி ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது! இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார்…
பைக்கை தீ வைத்து எரித்த மர்மநபர்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள நேருநகரில் வீட்டில் இருந்த மோட்டார் பைக்குகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள். மோட்டார் பைக்குகள் எரிந்து நாசம்.
மண்ணச்சநல்லூரில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். இவர் வெளிநாட்டில்…