Browsing Category

Uncategorized

திருச்சி மெயில் செய்தி எதிரொலி… ஆட்சியரின் முன்னெடுப்பில் அரசு மருத்துவமனையில் புதிய பேஃன்!..

திருச்சி.மார்ச்.30, திருச்சியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனை நான்காவது மாடி தளத்தில், எலும்புமுறிவு மற்றும் கை,கால் அறுவை சிகிச்சை தளத்தில் உள்ள மின்விசிறிகள் செயலிழந்து ஓடாமல் இருந்த செய்தியை திருச்சி மெயில் வெளியிட்டது.…

மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிக்கொடுங்கள்… சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ இனிகோ கோரிக்கை..!

சென்னை.மார்ச்.29,  திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலிவார்டு,  இப்ராஹிம் பார்க் அருகில் அமைந்திருந்த கொடும்பல் பிரசவ மருத்துவமனை, ஈ.பி.ரோடு, பீரங்கி குளம் தெரு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது மூடப்பட்டிருக்கும்…

நெ 2 கரியமாணிக்கம் சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெம்பர் 2 கரியமாணிக்கத்தில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விமத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முசிறி தாலுக்கா குணசீலம் வடக்குகுடி தெருவைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் 36…

எல்லையம்மன், ரேணுகாதேவிஅம்மன், காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் விழா

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே புள்ளம்பாடி ஒன்றியம் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் எல்லையம்மன், ரேணுகாதேவி, ஜமதக்னி, பாப்பாத்திஅம்மன் மற்றும் காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டதையொட்டி இன்று கும்பாபிஷேகம்…

திருச்சி கேம்பியன் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தில் 33 தொகுதியாக  நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்…

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாள்

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் ஒருங்கிணைந்த மேனாள் அமைச்சரும்  திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில்…

வந்தலைகூடலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வந்தலை கூடலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் துவக்கி வைத்தார் . குறைந்தபட்ச ஆதரவு விலையில்,…

மாதரே விருது பெற்ற சுகித்தாவுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பாராட்டு

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி சார்பில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் விதமாக "மாதரே" என்ற பெயரில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி விருது வழங்கும் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை…

வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை 27ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம். வாளாடி துணை மின்…

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வெள்ளனூரில் நடைபெற்ற நிலா திருவிழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளனூரில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு லால்குடி இயற்கை விழுதுகள் மற்றும் திருச்சி, லால்குடி ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் நிலா திருவிழா நடைபெற்றது. தேசிய அறிவியல் நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ஆம் நாளில்…