Browsing Category

Uncategorized

காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்: திரளாக பங்கேற்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர…

காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு மறியல் ! கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க அழைப்பு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர திமுக செயலாளர் - மு.மதிவாணன் அறிக்கை ! தஞ்சையில் (07.10.2023), காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு…

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு 2 விருதுகள்!

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென சிறப்பான சேவை புரிந்தமைக்காகவும், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் என 2…

பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திய டால்மியா சிமெண்ட் நிறுவன அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே புதூர் பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். புதூர்…

பி.கே. அகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே. அகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூமணி பாலசுப்பிரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள்…

வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடியவர் கைது

வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடிய வாலிபர் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள வெள்ளாளர் தெருவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த வாலிபர் பீரோவில் இருந்த 2 1/2 பவுன் நகையை திருடிச் சென்றவர் கைது. மண்ணச்சநல்லூர்…

முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் இடப் பிரச்சனையில் முதியவருக்கு அரிவாள் வெட்டு.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு. ஒருவர் கைது. மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர்…

குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் உள்ள கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த…

குண்டூர் ஏரி சீரமைக்கும் பணி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஏரியை தனியார் அமைப்புடன் சேர்ந்து சீரமைக்கும் பணியினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார் பொதுப்பணித்துறை ஆற்று…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 74.62 ரொக்கம், 2.5 கிலோ தங்கம்,3.9 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை... திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

காட்டூர் பகுதி செயலாளருக்கு முதலமைச்சர் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பு!

தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காட்டூர் பகுதி செயலாளருக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.. திருச்சி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக காட்டூர் பகுதி செயலாளர் தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு…