Browsing Category

Uncategorized

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருவெறும்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி, டிச. 16 திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை…

வளர்த்தவரின் உடலை எடுக்க விடாமல் நாய் பாச போராட்டம்

திருச்சி, நவ. 15  திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதி திரு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது மகன் மதியழகன் வயது 55 இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சாமி ஊர்வலம் வரும் பொழுது சுவாமியை…

இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 நபர்கள் அதிரடி கைது - சாகசம் செய்தவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமா ? இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து…

பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலி

திருச்சி, அக். 31 திருச்சி மாவட்டம்,  துறையூர் தாலுகா கெம்பியம்பட்டி தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (30) நாமக்கலில் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கெம்பியம்பட்டி பகுதியை…

வாழைத்தாரை ஆட்சியரிடம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பண்ணை மூலம் வளர்ந்த வாழைத்தாரை ஆட்சியரிடம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பண்ணை மூலம் வளர்ந்த வாழைத்தாரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

குமுளூர் அரசு கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம்,…

மணப்பாறை அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை பிரிவில் போதிய பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

திருச்சி, அக்.20 திருச்சி மாவட்டம், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும் இரத்த பரிசோதனை நிலையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுத்து போதிய பணியாளர்கள் நியமனம் செய்ய மருத்துவ…

பள்ளி மாணவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் கைது…

மணப்பாறை அருகே அரசுப்பள்ளியில் மாணவனை மது போதையில் தாக்கிய மற்றொரு மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை நேர கல்வி வகுப்பு…

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

திருச்சி, அக்.14 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனம் பாளையம் ஊராட்சி ராசாம்பாளையத்தில் யில் உள்ள பாலாஜி நகர் 9வது வார்டில் முறையாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்…

மரங்களுக்கு பிறந்தநாள் விழா

மணப்பாறை அருகே மரங்களுக்கு 3 வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களின் உதவியோடு கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் பல்வேறு மரக்கன்றுகள்…