பசுமை சாதனையாளர் விருது

திருச்சி, ஜுன்12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மற்றும் சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆகியோருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில்…

ஏ.பி.வி.பி. முசிறி நகர பயிற்சி முகாம்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP ) தேசிய மாணவர் அமைப்பு முசிறி நகர கிளை சார்பாக நேற்று 11/06/2023, ஞாயிற்றுக்கிழமை திருஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ABVP நகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்  இன்று 12.06.2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்  மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள்,…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுத் தேர்வுக்கான இலவச பயிற்சி

திருச்சி, ஜுன் 12 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வு வாரியத்தின் காலிப்பணியிட போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார். உடன் மண்டல இணை இயக்குநர் (வேலை…

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழி

திருச்சி, ஜுன் 12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்யொட்டி இன்று (ஜூன்12) குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, கூடுதல் தொழிலாளர்…

ஏ.ஐ.டி.யு.சி தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் பேரவை கூட்டம்

திருச்சி, ஜூன் 12  திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை. சிறு கடை வியாபாரிகளின் சங்க மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை கூட்டம் நேற்று  11.6.2023 ஞாயிறுமாலை 5 மணிக்கு சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் தரைக்கடை சங்க மாவட்டத் துணைத்…

அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு வாழ்த்து

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023_ 24 ஆம் கல்வியாண்டின் முதல் நாளான 12/06/2023 இன்று தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சி.…

பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், பாடக்குறிப்பேடுகள் வழங்கல்

திருச்சி மாவட்டம்,  அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான முதற் பருவம் தொடங்கியதை மாணவர் களுக்கு அரசின் பாடநூல் /பாடக்குறிப்பேடுகள் வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து…

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு

திருச்சி, ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி டவுன்ஹால் மேல்நிலைப்பள்ளி மற்றும் இ.பி.ரோடு மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் குழந்தை…

பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, ஜுன் 12 கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளில் திறக்கப்பட்டன. திருச்சி,பொன்னையா மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவ மாணவிகளுக்கு செண்டை மேளம் முழக்கத்துடன் உற்சாக…