காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன
ஸ்வச்சதா பக்வாடா என்ற தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, பொன்மலை ரயில்வே பணிமனை பகுதியில் ஸ்வச்சதா பக்வாடா விழாவின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் சிறப்பாக…