காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோயில் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவினை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்,R.D.O. திருவெறும்பூர் D.S.P., ஆகியோர் துவக்கி வைக்க,விழா…