முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் அளித்து வழியனுப்பி மாவட்ட ஆட்சியர்

திருச்சி, பிப். 22 திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை செல்வதை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்க இன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.72,00,701 பக்தர்கள் காணிக்கை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் இன்று 22.02.2022 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 72,00 ,701 ரூபாயும் , தங்கம் 233 கிராம் , வெள்ளி 1432 கிராம் மற்றும் 372…

அரசு மணல் குவாரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, பிப். 22 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சியர்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா : தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை

திருச்சி, பிப். 22 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 75-வது பிறந்தநாளையொட்டி வரும் 24 ஆம் தேதி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட,…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.52 கோடி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலில் இன்று 22.02.2023 புதன்கிழமை இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில்…

கல்லக்குடி பேரூராட்சியில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றுயத்தில் உள்ள கல்லக்குடி பேரூராட்சியில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் முடிவில் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கோவாண்டாகுறிச்சி பகுதியில் 67 நபர்களுக்கு…

பொதுக் கழிப்பிடங்கள் குறித்து புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு பொருத்தம்

திருச்சி, பிப். 21 காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது அறிவுரையின் படி சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் குறித்த கருத்துகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க கழிப்பிடங்களில் கியூ.ஆர்.கோடு பொருத்தப்பட்டது. பேரூராட்சிகளின்…

பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மஞ்சகோரையில் உள்ள அரசாணி அம்மன் கோயில் பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். முசிறி தாலுகா ஆமூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(54). இவர் மஞ்சகோரை பகுதியில்…

அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் : ஓட்டுநர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மண்ணச்சநல்லூரில் திருச்சி கனிம வளத்துறை தாசில்தார் ஜெயபிரகாசம், தனி வருவாய் ஆய்வாளர் சுமதி உதவி, புவியியலாளர் நாகராஜன்…