கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் உறுதிமொழி ஏற்பு

திருச்சி, பிப்.9 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

அகவிலைப்படி கேட்டு தொடர் போராட்டம் : ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;-…

கல்லக்குடியில் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி திறப்பு விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் மேம்படுத்தப்பட்ட Made in India 2023 புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி திறப்புவிழா நடைபெற்றது. டால்மியாபுரத்தில் இயங்கிவந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி தற்போது…

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள்…

லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண்ணாகரத்தைச் சேர்ந்த அசின்…

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் கடந்த 5 ம் தேதி பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடுநடைபெற்றது. இதில் காவல்துறையினர் விதித்த சட்ட திட்டங்களை பின்பற்றாத தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் 12 பேர்…

புதுமைப் பெண் திட்டத்தில் 2ம் கட்டமாக 1730 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம்…

சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் : மாநகர காவல் ஆணையர்

திருச்சி மாநகரில் சாலை விதிகளை மதிக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வை ஏற்படுத்த திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறையில் சார்பில் தலை கவசத்துடன் கூடிய இருசக்கர வாகன…

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள்…

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் பெண் பலி

திருச்சி, பிப். 8 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் பெண் பக்தர் உயிரிழந்தார். மேலும் 3 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட…