கழிவுகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்

திருச்சி, பிப்.4 கழிவுகளை குறைக்க அறிவுறுத்தும் விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் எரிசக்தி மற்றும் வள நிறுவனம் Teri இணைந்து அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு…

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி நிறைவு: ஆளிநர்களுக்கு கண்சிகிச்சை முகாம்

திருச்சி மாநகர ஆயுதப்படை காவலர்களின் கூட்டு திரட்டு கவாத்து பயிற்சி நிறைவு விழா மற்றும் காவல் ஆளிநர்களுக்கான கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள காவல் ஆளினர்களுக்கு கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த கூட்டு…

சமயபுரம் திருக்கோவில் நடை இன்று மாலை 3.30 மணிக்கு சாத்தப்படும்

திருச்சி, பிப். 4 சமயபுரம் திருக்கோவில் நடை இன்று மாலை 3.30க்கு சாத்தப்படும் என்று கோவில் இணையர் ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் இன்று (பிப்.4)மாலை 3.00…

நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்ட கண்பார்வையற்ற மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கல்

சிலம்பரசன் பிறந்தநாள்  (பிப்.3) முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பாக கண் பார்வயற்ற பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 குழந்தைகளுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பள்ளி வாகனம் மோதியதில் மாணவி பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வடுகர் பேட்டையில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 10 வயது பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புள்ளம்பாடி அருகே வடுகர்பேட்டை வீரமாமுனிவர் நகரை…

மாணவி கர்ப்பம் : அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

திருச்சி, பிப். 4 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே 14 வயது அரசு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். லால்குடி அருகேயுள்ள அரசுப்பள்ளியில்…

சமயபுரம் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 9ம் நாள் விழா : அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார்

தைப்பூச திருவிழா - 9ம் திருநாளில் உற்சவர் அம்மன் தெப்பத்தில் முத்து, தாமரை, பவளம் மாலை. ரெட்டை கிளி, வைரம் பதக்கம். தங்க கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். திருச்சி மாவட்டம்சமயபுரம்…

அமைச்சர் அன்பில் மகேஸ் மீது களங்கம் கற்பிக்க முயற்சிப்பதா : பா.ஜ.க.வுக்கு ஆதாரப்பூர்வ பதிலடி

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 45 உள்ள காருண்யா நகரில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை காருண்யா நகர் விஸ்தரிப்பு பகுதியில் இல்லாத போது அந்தப் பகுதியில் குடிநீர் வசதிக்காக ரூ.9.5 லட்சம் ஒதுக்கப்பட்டதாக கல்வெட்டு மட்டும் அப்பகுதியில்…

துடையூர் கிராமத்தில் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு

இன்று 03.02.2023 திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் துடையூர் கிராமத்தில் 2022 - 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா வரவேற்பு…

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி அரியமங்கலம் பகுதி லட்சுமி மழலையர் பள்ளி,திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி,…