பாரதிதாசன் பல்கலை.யில் நான் முதல்வன் திறன் மேம்பாடு வழிகாட்டுதல் திட்டம்
திருச்சி, ஜன.30 திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நான் முதல்வன் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று (30.01.2023) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளின் தனித்…