அரசியலமைப்பு தினத்தையொட்டி மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி (இன்று) இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் மு.…