மணப்பாறை அருகே அரசு மதுபான கடையை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டம்

திருச்சி, ஜூன் 26  மணப்பாறை அருகே மதுபான கடையை அகற்ற கோரி பெண்கள் கடையை திறக்கவிடாமல் தர்ணா போராட்டம். போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எலமணம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி…

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் எதிர்ப்பு ஓட்டம்: மாவட்ட ஆட்சியர்…

திருச்சி, ஜூன் 26 சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நானை முன்னிட்டு திருச்சி அண்ணாவிளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு பதாகையில் கையொப்பமிட்டு…

முசிறி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சி, ஜூன் 26 முசிறி வழக்கறிஞர் சங்கத்தின் 2026 - 27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது வழக்கறிஞர் சங்கத் தலைவராக எம் மருதையா துணைத்தலைவர்களாக M.V.…

மின்வாரியத்தில் “கேங்மேன்கள்” நியமனம்: தமிழக முதல்வருக்கு துரை வைகோ நன்றி

திருச்சி, ஜூன் 26மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர் பிரிவான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பேரவை சார்பில் மாநிலத் தலைவர் வெங்கடேஸ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

பெண் குழந்தைகளை காப்போம் – கற்பிப்போம்’ விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

திருச்சி, ஜூன் 25 பெண் குழந்தைகளை காப்போம்- கற்பிப்போம்' எனும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் இயக்கத்தை ஆட்சியர் பிரத்திக் தாயள்  கொடியசைத்து தொடங்கிவைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 'பெண் குழந்தை களைக் காப்போம்-…

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம்

திருச்சி, ஜூன் 25  மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவை சார்பாக சிறப்பு பேரவை கூட்டம் திருச்சி கிழக்கு மாவட்ட மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம் வெங்கடேச தலைமையிலும்…

மணப்பாறை அருகே அடிபட்டு கிடந்த குரங்கை மீட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர் : சமூக வலைதளங்களில் பாராட்டு

திருச்சி, ஜூன் 25 மணப்பாறை அருகே அடிபட்டு கிடந்த குரங்கை மீட்டு ஆம்புலஸ்சில் அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மோர்னிமலை அமைந்துள்ளது.…

மணப்பாறையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூன் 25  மணப்பாறையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 5க்கும் மேற்பட்ட அரசு…

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டத்தால் கட்டுமான பணிகள் பாதிப்பு

திருச்சி, ஜூன் 25  முசிறியில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் 47 ற்கும் மேற்பட்ட ஜேசிபி களை நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம்,…

திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சி, ஜூன் 25   திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று…