Browsing Category

குற்றம்

வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 7பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடியில் உள்ள பட்டத்தலச்சி அம்மன் கோவில் அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாதா இரண்டு மர்ம நபர்கள் 7 பவுன் தாலி செயினை பறித்துச்…

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெற்ற தந்தையை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.லால்குடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி…

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த தம்பதி கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் ஆன்லைன் மூலம் பட்டம் வழங்குவதற்காக அங்குள்ள இடத்தை மண்ண்சநல்லூர் வட்டாச்சியர் நில அளவையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் போது பணி செய்ய விடாமல் தடுத்த…

இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்,  திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து…

மணப்பாறை ராஜா வீட்டில் சி.பி.ஐ மீண்டும் சோதனை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா  (44). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டிற்கு 6 பேர் கொண்ட சிபிஐ போலீசார் மணப்பாறை போலீசார்…

குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் குடும்பத் தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே எசனைக்கோரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தம்.இவரது மகன் 35 வயதான பால்ராஜ். இவர் குடும்பத்…

ரூ.1லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு…

துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சி தென்னூர் ஹை ரோட்டில் கடந்த 25.10.22-ம்தேதி நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த ( 28) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி…

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது

திருச்சி மாநகரத்தில் கோரிமேடு, கருமண்டபம் அசோக்நகர், கே.கே.நகரில் உள்ள நேரு தெரு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து பிடிக்க…

எலி பேஸ்ட் சாப்பிட்ட கல்லூரி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குன்னங்குளத்தில் 17 வயதான கல்லூரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள…