Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
கடந்த 25.10.22 -ந்தேதி கண்டோன்மெண்ட் காவல்நிலைய முடுக்குபட்டி மதுபான கடையில் மதுபோதையில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கல்லுகுழியை சேர்ந்த சரவணன்…
லஞ்சம் வாங்கிய துணை சர்வே வட்ட ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
திருச்சி, நவ.25 திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருச்சி குண்டூரில் தான் வாங்கி வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு, 16.10.2007 ஆம் தேதி திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள சர்வே செக்சனில் துணை சர்வே வட்ட…
அண்ணியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடியில் சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்தவருக்கு ஒரு பிரிவில் ஆயுள் தண்டனை ரூ. 5000 அபராதமும் மற்றொரு பிரிவில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கி…
கணவன் வேறு திருமணம் செய்ததால் மனைவி தற்கொலை
முசிறி காலேஜ் ரோடு விசாலாட்ஜி நகரை சேர்ந்த விஜயராஜ் மனைவி புவனேஸ்வரி( 56) இவரின் மூத்த மகளான சிவசங்கரிக்கும்( 30) குரு மகாராஜா என்பவருக்கும் திருமணம் முடிந்து 10 வருடம் கடந்தும் குழந்தை இல்லை. இதன் காரணமாக 4 மாதத்திற்கு முன்பு…
பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த ஹெல்மெட் கொள்ளையர்கள்
திருச்சி, நவ.23 திருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் சத்யா. இவர் தனது குழந்தையை பள்ளிக்கு செல்ல அழைத்துச் சென்ற போது ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை…
சூப்பர் மார்க்கெட்டில் திருடியவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலம் தெய்வாசிட்டி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் நம்பர் 1 டோல்கேட் லால்குடி சாலையில் சூப்பர் மார்க்கெட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 20 ம் தேதி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி…
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி, நவ.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை…
டாஸ்மார்க் விற்பனையாளரை மிரட்டி மதுபாட்டிலை எடுத்து சென்ற வாலிபர்கள்
திருச்சி, நவ. 23 திருச்சி மாவட்டம், முசிறி அருகே தண்டலைப்புத்தூரில் டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டிலை உடைத்து விற்பனையாளரை மிரட்டி மது பாட்டிலை எடுத்துச் சென்ற மூன்று பேர் மீது வழக்குபதிந்த காவல்துறையர் அவர்களை தேடி வருகின்றனர்.
முசிறி…
சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக…
மணப்பாறை அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
மணப்பாறை அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகாவில் உள்ள தாதனூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சுவாதி பிரகாஷ் (வயது 39). இவர் மணப்பாறையை அடுத்த…