Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
மணப்பாறை அருகே மின் வேலியில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (17). இவர் 12 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் நெல் வயல் பகுதிக்கு சென்ற போது அங்கு எலிக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாக…
மின்வாரிய ஊழியரிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள்
திருச்சி, நவ.19 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய அலுவலக ஊழியரிடம் 2 பவுன் தங்க…
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் மாயம்
திருச்சி, நவ.19 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி, பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(47). இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் (நவ.17) இரவு 9 மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் 10 மணி அளவில்…
கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்மநபர்கள் கைவரிசை
திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மறித்து கத்தி முனையில் மிரட்டி பைக்கை பறித்துச் சென்றனர்.…
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது
திருச்சி, நவ.17 முசிறி தாலுகாவை சேர்ந்த ஒரு 16 வயதுடைய சிறுமியை உறவினரான வாலிபர் ரெங்கநாதன் (21) என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து…
தாலுக்கா அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
திருச்சி, நவ.17 திருச்சி தில்லைநகர் 1வது குறுக்கு சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார் (53). இவர் தனது மோட்டார் பைக்கை லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு அலுவலக வேலையாக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை…
தாயுடன் தகராறு சிறுமி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்காவை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி ரமணிகலா. இவர்களது மகள் திவ்யதர்ஷினி(15). முருகேசன் கடந்த 12 வருடத்திற்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். ரமணிகலா தனது…
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை
திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவி மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(23). இவர் காதலில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு சுமார் 10.45 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள…
நகை கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, நவ. 16 திருச்சி கே.கே.நகரில் கடந்த 27.09.22 ஆம் தேதி வீடு புகுத்த ஒருவன் வீட்டில் இருந்து பெண்ணின் கைகளை கட்டிபோட்டு, அவரிடம் இருந்து 14 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், அவரது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெறப்பட்ட…
தீக்குளித்து திருநங்கை தற்கொலை
மண்ணச்சநல்லூரில் இருந்து சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கங்குடி கள்ளர் தெருவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருநங்கை ஒருவர் வந்து தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மண்எண்ணெயை உடல் முழுவதும்…