Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
உணவு விடுதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயம்
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் உள்ள தனியார் உணவு விடுதி முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் பைக் மாயமானது. மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர்.
லால்குடி சிறுதையூர் அண்ணா நகரை சேர்ந்தவர் 35 வயதான…
கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி, நவ.1 திருச்சி எடமலைப்பட்டி புதூர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக ஆறுமுகம் என்பவர் எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், ஆறுமுகம் மீது கஞ்சா…
டாஸ்மார்க் கடை முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு மதுபான கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி .இவரது மகன் 43 வயதான சேவியர் ராஜ் .இவர்…
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி உள்பட 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி மண்டப வளாகத்தில் கடந்த 29 ந்தேதி இரவு ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எம்எல்ஏ தம்பி உட்பட 3 பேர் கைது.
மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த…
திருச்சி மாநகரில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலை, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ரவுடிகள், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்தும்,…
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் துபாய் மற்றும் கோலாலம்பூரில் இருத்தது கடத்திவரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம் (1104 கிராம்) பிடிபட்டது*
திருச்சிக்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த வீடியோகேம்…
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கருமண்டபம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே பகுதியில் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லக்கிளி (வயது 61). இந்த தம்பதியரின் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில்…
பாலீஷ் போடுவதாக கூறி தங்க நகை ஆசிட்டில் கரைத்த வடமாநிலத்தவர்கள் – காவல்துறை விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் இவரது மனைவி ராணி சந்திரிகா இவரது மகள் சந்திரகாந்தா வயது 24 இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார்…
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு : மோதல் – கத்திக்குத்து
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்த போது ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு கத்திவெட்டு. 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லக்குடி நடுத்தெருவை…
பெண்ணை கிண்டல் செய்த தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து : 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் ஊராட்சியில் உள்ள செங்குலிப்பட்டியில் வெடி வெடித்து பெண்ணை கிண்டல் செய்த தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து. 3 பேர் கைது.
அழகிய மணவாளம் ஊராட்சியில் உள்ள செங்குலிப்பட்டி…