Browsing Category

குற்றம்

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் நிக்கோடின் அளவு இல்லாத தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.4000/- மதிப்புள்ள வெளிநாடு சிகரெட்டுகள் பறிமுதல் திருச்சி மாநகர காவல் ஆணையர்…

லால்குடி அருகே கேபிள் டிவி உரிமையாளர் வெட்டி படுகொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது…

செல்போன் திருடிய இளம் பெண் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் செல்போனை திருடிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். சமயபுரம் அருகே மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் 24 வயதான திவாகர். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது விலையுயர்ந்…

முன்விரோதம் காரணமாக கத்தியால் கீறியதில் இளைஞர் படுகாயம்

ராசாம்பாளையத்தில் வாலிபருக்கு கத்திக்கீரல். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் முன் விரோதத்தில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தியால் கிழித்ததில் படுகாயம் அடைந்தார். மண்ணச்சநல்லூர் ரெங்கா நகர்…

வங்கியில் கடன் பெற்று மோசடி : கணவன், மனைவி மீது காவல்துறையில் புகார்

திருச்சி கண்டோன்மென்ட் பாரதியார் சாலை இண்டஸ் லேண்ட் பேங்க் வங்கியின் மூத்த மேலாளர் சரவணகுமார் (38). முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (31) மற்றும் அவரது கணவர் சையது காதர் பாட்ஷா (32) இருவரும் திருச்சி ஆர்சி பள்ளி எதிரே உள்ள…

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

திருச்சி பாலக்கரை சண்முகா ஹாஸ்பிடல் ரெசிடென்ஸ் அருகில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (45). இவர் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சகோதரன்…

பள்ளி வாசல் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அஜ்மல் அன்சாருல் முஸ்லிமின் பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்து வழக்கம்போல் இரவு 8 மணி அளவில் முகமது நயினார் என்பவர் பள்ளிவாசலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 4.30 மணி அளவில்…

சோளப்பயிரை நாசம் செய்த குரங்குகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தளுதாளப்பட்டியில் சோளப் பயிர் சாகுபடியை குரங்குகள் கடித்து நாசம் ஆக்கியதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.…

மண்ணச்சநல்லூரில் பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது

.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் 5 க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடைகளில் இருந்த பணம் திருட்டு போனது. இந்தக் கடைகளின் பூட்டுகளை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது…

பள்ளி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க.பிரமுகர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார்

திருச்சி, நவ.2 திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வரும் ஆர்த்தி என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாது, நான் சண்முகா நகர், 3 ஆ-வது குறுக்குசாலையில் அரசு அனுமதி பெற்று ஏபிசி மாண்டிச்சேரி…