Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
திருச்சி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பஸ் கண்டக்டரை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நுண்ணறிவு பிரிவு வாட்ஸ் அப்…
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் - வெங்கடேஸ்வரி இவர்கள் இறந்து விட்டனர், இவர்களின் 16 வயது மகள், பெரியம்மாவிடம் வளர்ந்து வருகிறார்.
சிறுமியின் தனிமையை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த…
ஆசிரியையிடம் மூன்றரை பவுன் சங்கிலி பறித்த இரண்டு பேர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொராலிக்கொட்டத்தில் பேருந்து நிறுத்தம் பகுதியில் மோட்டார் பைக்கில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.…
ரூ 1 கோடி 53 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி உதவி மேலாளர் உட்பட 3 நபர்கள் கைது
ரூ 1 கோடி 53 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி உதவி மேலாளர் உட்பட 3 நபர்கள் கைது
கடந்த 16.12.21ந்தேதி ராம்குமார், 42/22, த/பெ.ராமநாதன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமாக தனியார் ஹோட்டலை தொழில் நஷ்டம் காரணமாக விற்பனை செய்ததாகவும், அதில்…
கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பெண் கைது
துவரங்குறிச்சியை அடுத்த பில்லுப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி இளஞ்சியம்(வயது 46). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் மர்மமான முறையில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.…
ஜோசியம் பார்ப்பது போல் நாடகமடி பெண்ணின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை கழட்டிச் சென்ற…
மண்ணச்சநல்லூரில் பைக்கில் வந்த மர்ம நபர் ஜோசியம் பார்ப்பது போல் நாடகமடி பெண்ணின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை கழட்டிச் சென்றார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பெரியண்ணன் நகரில் பைக்கில் வந்த மர்ம நபர் ஜோசியம்…
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் வீட்டில் கல்வீச்சு; போலீசில் புகார்
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூரிய சிவா திருச்சி வாசன்நகரில் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூரியசிவா தன்னிடம் டிரைவராக பணிபுரிந்த தி.மு.க.வை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டு…
நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவெறும்பூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் 'லிப்ட்' கேட்டு பயணிப்பதும், பின்னர் ஒரு போன் செய்துவிட்டு தருவதாக கூறி அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி, அதனை திருடிக்கொண்டு தப்பியோடி…
மாணவர் வீடு திரும்ப தாமதத்தால் பள்ளி அலுவலகம், ஆசிரியர்கள் மீது தாக்குதல் : காவல்துறை விசாரணை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் 23, திம்மராயசமுத்திரம் கிராமம் மங்கம்மா நகரில் உள்ள ஸ்ரீ வைஜயந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் பள்ளியில் பயின்ற சந்தோஷ் ஹரி ஐந்தாம் வகுப்பு மாணவன் பள்ளி…
ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
ரெயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
கடந்த 02.07.22-ம்தேதி திருச்சி ரெயில்வே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜங்சன் நடைமேடை பெஞ்சில் ஓய்வு…