Browsing Category

குற்றம்

முதியவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

சமயபுரம் சுங்கச்சாவடியில் வெளியூர் நபரை கடத்தி ரூ.5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் சூதாட்டத்திற்காக கடன் வாங்கிய முதியவரை கடத்தி அவரது மகனிடம் 5…

டிரெய்லர் டிரக் சக்கரங்களை திருடிய மூன்று பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அணுகு சாலையில் டிரெய்லர் டிரக் சக்கரங்களை திருடிய மூன்று பேர் கைது.போலீசார் விசாரணை . மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சூரிய மூர்த்தி. இவர் 40 அடி நீளமுள்ள டிரெய்லர் டிரக்கை சமயபுரம் திருச்சி…

கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட போலீசாருக்கு அடிஉதை!

நம்பர் 1 டோல்கேட்டில் வாகன ஓட்டிகளிடம் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு. தட்டிக்கேட்ட போலீசாருக்கு தகாத வார்த்தை அடி உதை. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு அருகே கஞ்சா போதையில் மோட்டார்…

வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் போதுமணி(வயது 40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அவர் வீட்டை பூட்டிவிட்டு மறைவான ஒரு இடத்தில் சாவியை வைத்துவிட்டு…

வரதட்சனை கொடுமை ஆறு பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் துறையூர் புத்தனாம்பட்டி அபிநமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (30). இவருக்கும் பாண்டிச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பதற்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது இவர்களுக்கு…

பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷாகிதா பேகம் (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று காலை…

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருச்சி மாநகரம் உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி நுழைவாயில் அருகே லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர் அப்போது உறையூர் முஸ்லிம் தெருவை சேர்ந்த சபி…

வயிற்று வலியால் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மேகராஜன் (40). இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு செண்பகவல்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது கடந்த இரண்டு வருட காலமாக…

இளம் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

திருச்சி மாநகரம் விஜயாபுரம் கொடியாலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வசுந்தரா(18). இவர் மங்கள்&மங்கள் கடையில் பணியாற்றி வருகிறார் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்த வசுந்தராவை சிந்தாமணி அண்ணா நகர் பூசாரி…

முசிறி பேருந்து நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு

முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 30). இவரது மனைவி சுசிலா. பார்த்திபன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தூத்துக்குடியில் இருந்து…