Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம்: ஊழல் தடுப்பு சிறப்பு…
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 2007 ஆம் ஆண்டு அரசு மூலம் புதிய ஆட்டோ வாங்குவதற்கு தாட்கோ நிறுவனத்தின் மூலம் வங்கி கடன் பெற்றுள்ளார். தான் வாங்கிய ஆட்டோ…
மணப்பாறையில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
மணப்பாறையில் அருகருகே உள்ள மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை.
ரூ.7000 பணத்துடன் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்ற கொள்ளையர்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆஞ்சநேயர்நகரில் பேக்கரி நடத்தி வருபவர் ராஜேந்திரன் (வயது 47).…
19 வயது இளைஞரை கொலை செய்த 3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கடந்த 11.06.22-ந்தேதி மேலக்கல்கண்டார்கோட்டை சோமசுந்தரம்நகர் சுடுகாட்டு பகுதியில், 19 வயது இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கு…
கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே
வாழ்மால்பாளையம் கிராமத்தில் வீட்டில் கள்ள நோட்டு தயாரித்து வருவதாக மண்ணச்சநல்லூர் காவல்துறைக்குக்கு தகவல் கிடைத்ததை அடுத்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார்,…
கடைகளில் திருடிய 3 பேர் கைது
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38). இவர் மத்திய பஸ் நிலைய அருகே பேக்கரி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் ரூ.30 ஆயிரத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின்…
கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் ரூ.500 கொடுத்துள்ளார். இதனை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பதை அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்…
பயணியை தாக்கிய திருநங்கைகள் 2 பேர் பெண்கள் கிளைச்சிறையில் அடைப்பு
2 திருநங்கைகள் திருச்சி பெண்கள் சிறையில் அடைப்பு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணி ஒருவரிடம் கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த அரசு பஸ் கண்டக்டர் முத்துகருப்பன் பயணியை மீட்க முயன்றார். இதனால்…
வாலிபரை கடத்தி அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
லால்குடி மும்முடிசோழமங்கலத்தை சேர்ந்த மகேந்திரனை, வடக்கு அய்யன் வாய்க்கால் கரை பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரனின் மகன் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், லால்குடி…
மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் தங்கராஜு(வயது 24). டிரைவரான இவர், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து…
திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 போ் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாக் எண் 20-ல் ஒரு அறையில்…