Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
எஸ்.ஆர்.எம். யு. ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி ஜுலை 20 திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர்…
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஜூலை 20 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று 20.07.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…
துவரங்குறிச்சி அருகே மின்கம்பி உரசி தீப்பற்றி எரிந்த தென்னை மரம்
திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. தற்போது அதிக அளவில் காற்று அடிப்பதால்…
போதை மாத்திரை விற்றவர் கைது
திருச்சி, ஜூலை 20 திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜூலை 18ம் தேதி அரசு மருத்துவமனை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியம் அருகே போதை…
கார் விபத்தில் குழந்தை உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 18 திருச்சி, பொன்மலைப்பட்டி, அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன் சகாயராஜ். இவரது ஒன்றரை வயது மகன் டிஜோ ஜாய், இன்று காலை தனது பாட்டியுடன் வீட்டின் எதிரே உள்ள அடைக்கல மாதா சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது,…
தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
திருச்சி, ஜூலை 18 திருச்சி,புதுக்கோட்டை, கரூர், வேப்பந்தட்டை, செந்துறை தாலுகா அலுவலகங்களில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது
திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல்,…
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் நோயாளி தற்கொலை மிரட்டல்
திருச்சி, ஜூலை 18 மோசடி செய்யப்பட்ட பணம்-நகைகளை மீட்டு தரக்கோரி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் நோயாளி தற்கொலை மிரட்டல்
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திருச்சி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி…
பா.ஜனதா-த.வெ.க. இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார் மல்லை சத்யா பேட்டி
திருச்சி, ஜூலை 18 பா.ஜனதா-த.வெ.க. இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார்
மல்லை சத்யா பேட்டி
திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச் சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
திராவிட வெற்றி கழகம் சார்பில்…
திருச்சி மாநகராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம்: மாநகராட்சி ஆணையர்…
திருச்சி, ஜூலை 18 திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி…
மணப்பாறை அருகே போக்குவரத்து காவலரை தாக்கியவர் கைது
திருச்சி, ஜூலை 18 திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே, போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே ஒரே பைக்கில் வந்த மூவரை நிறுத்தி, சோதனையிட்டனர். இதில், பைக்கை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்தது…