Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு
திருச்சி, செப். 10 மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் பட்டியலை உளவுத்துறை சிறப்பு போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக தயாரித்து வருகிறார்கள்.
த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதும்,…
மணப்பாறை சந்தை களைகட்டியது: ரூ. 9 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை
திருச்சி , செப்.10- மணப்பாறை சந்தையில் நேற்று ரூ.9 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை யாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆடு, மாட்டுச் சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடைபெறும். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா…
2500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது
திருச்சி, செப். 10 திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் உத்தரவின் படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி…
அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி : முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்
திருச்சி, செப். 10 திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியை முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்:-
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் களமிறங்குவோம் வெற்றி பெறுவோம் என்ற நோக்கில்…
துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்
திருச்சி, செப். 10 துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
துறையூர் அருகே உள்ள கீழ நடுவலூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீழ நடுவலூர்…
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை: மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்
திருச்சி, செப். 10 விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அறிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. திருச்சி நகரில் அன்றைய…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, செப்.10-மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த 3 பெண் பயணிகளிடம் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு…
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி : மாவட்ட ஆட்சியர்
திருச்சி, செப்.10 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
புதிய தொழில் முனைவோர், மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தொழல்தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு…
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, செப். 9 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தொடங்கி வைத்தார்
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்…
வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – திருச்சி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
திருச்சி, செப். 9 வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் - திருச்சி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக்–2027 எனப்படும் வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, 2027 ஜனவரி 12-ஆம் தேதி புதுடெல்லி…