Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
அரசு பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூரில் அரசு பேருந்து ஓட்டுநர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர்…
தொழிலில் நஷ்டம் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம்லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது…
குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் சமயபுரம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து…
30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடிய கோயில் செயல் அலுவலர் மீது காவல்துறையில் புகார்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணிய போது ரூ. 1.50 லட்சம் மதிப்பு 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றி வேல் திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் வைத்த…
கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை: தந்தை உள்பட 2 பேர் கைது
திருச்சி, டிச.16 திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5- ஆம் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் அந்த குழந்தையை…
திருடர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பல்வேறு பகுதிகளில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடிவிட்டு ஆம்னி வேனில் தப்பிச் செல்ல முயன்ற நபரை வாலையூரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பாலையூர்…
டயர் தொழிற்சாலை ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலம் பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் டயர் தொழிற்சாலை ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இரண்டு வாலிபர்களை கொள்ளிடம் போலீசாரிடம் சிக்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தைச்…
அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது
பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கீழத் தெருவை சேர்ந்த ரெட்டமலை மகன் 62 வயது செந்தில்குமார் இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள கீழ தெருவில் இருந்து கிளம்பி கொள்ளிடம் ஆற்று கரைக்கு சென்று…
மணப்பாறையில் பைக்குகளை திருடியவர் கைது
திருச்சி, டிச. 9 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போயின. இதையடுத்து மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் கோபி தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன்,…
தாய் மகனை கொன்று டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி திருவானைக்காவல் அகிலாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். கார்த்திகேயனின் தாய் வசந்தா (63).…