Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
இளைஞரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் இளைஞரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள…
திருச்சி விமான நிலையத்தில் 46 இலட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.…
குண்டுகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
நம்புக்குறிச்சியில் அனுமதியின்றி குண்டுகல் ஏற்றி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நம்புக்குறிச்சி பிரிவு சாலையில் அனுமதியின்றி குண்டுகள்…
தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வால்மால்பாளையம் கீழூரில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே வால்மால் பாளையம் கீழூரில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ். இவருடைய…
தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, டிச. 22 பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் பகுதியில் கடந்த 25.11.22-ந்தேதி தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்துவரும் நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து…
கோயில் செயல் அலுவலரை பண்டகக் காப்பாளர் தாக்கியதாக புகார்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள திருநாராயணபுரம் வேத நாராயண பெருமாள் கோயில் செயல் அலுவலர் ஜெயா என்பவர் மீது கோயில் பண்டகக்காப்பாளர் பாலசுப்பிரமணியன் தாக்குதல் நடத்தியதால்
காயம். தொட்டியம் அரசு மருத்துவமனையில் செயல் அலுவலர் ஜெயா…
மனைவி பிரிந்து சென்றதால் பைனான்ஸ் ஊழியர் தற்கொலை
திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் ( 37) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் வேலைக்கு சரியாக செல்லாமல்…
வீட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் நகை திருட்டு
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி ( 42 ) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.…
வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் தம்பி கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நபர்களிடம் நீண்ட நாட்களாக வழிப்பறி செய்த அண்ணன் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரம்புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது…
சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 1/2 நகை கொள்ளை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பிச்சாண்டார் கோவிலில் பட்ட பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 4 1/2 மவுன் நகை கொள்ளை.
பிச்சாண்டார்கோயில் செல்வகணபதி நகரில் உள்ள மாருதி ஆர்கேடு பகுதியைச் சேர்ந்தவர்…