Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
ரூ.19.12 லட்சம் மதிப்பிலன கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஜுன் 21 திருச்சி இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சிறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. அப்போது விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை…
2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருச்சி, ஜுன் 19 திருச்சி வரகனேரி பிச்சைநகர் பகுதியில் கஞ்சா விற்ற வரகனேரியை சேர்ந்த யூனுஸ் (53) என்பவரை காவல்துறையினரை கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.300, ஒரு செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து,…
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருச்சி, ஜுன் 19 திருச்சி -திண்டுக்கல் சாலையிலுள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியையொட்டி அதன் ஏ.டி.எம். மய்யமும் செயல்பட்டு வருகிறது. வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மய்யம் என்பதால் பகல்நேரத்தில் ஏராளமான…
பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பின்னால் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த மூன்று…
கத்தியை காட்டி மிரட்டி 11 சவரன் நகை கொள்ளை
திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர் அமர்ந்து இரவு…
கராத்தே மாஸ்டரிடம் ரூ. 6 லட்சம் மோசடி
திருச்சி, ஜுன் 14 திருச்சி கே.கே நகர், தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான சங்கர். இவர் கராத்தே, சிலம்பம் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…
ஓடும் பேருந்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது
திருச்சி, ஜுன் 14 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (23). இவர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் திருச்சிக்குச் செல்ல பேருந்தில் ஏறும்பொழுது குணசேகரனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை பிட்பாக்கெட்…
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஜுன் 14 புதுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தை ராஜாளிபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை…
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பைக் திருடன் தப்பி ஓட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த மாதவன் ( 26), திருப்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22) ஆகிய இரண்டு வாலிபர்களை…
காகித ஆலையில் காப்பர் கம்பிகளை திருடியவர் கைது
திருச்சி, ஜுன் 7 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடிய வரை காவல்துறையினர் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஓந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மணிவேல்…