Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஸ்ரீரங்கம் கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி, ஜன.10 பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள். ரங்கா ரங்கா கோசத்துடன் பக்திபரவசத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,…
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : போக்குவரத்து மாற்றம்
திருச்சி, ஜன.9 திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 10.01.2025-ந்தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.
அதன்படி நகரப்…
வைகுண்ட ஏகாதசி : நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம்
திருச்சி, ஜன.9 அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்; பகல் பத்து, பத்தாம் திருநாள்:
நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்) நம்பெருமாள் வெண்ணிற பட்டு புடவை அணிந்து; வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை…
வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்
திருச்சி, ஜன. 8 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்:
வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் 08.01.2025
ஸ்ரீ நம்பெருமாள் முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் - முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி…
வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்
திருச்சி, ஜன.4 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் - மாந்துளிர் நிற பட்டு அணிந்து சௌரிக் கொண்டை அணிந்து: அதில் கலிங்கத்துராய்; நெற்றி சரம், சூர்ய- சூர்ய…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்
திருச்சி, ஜூன் 29 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் தாயாருக்கு நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
திருச்சி, ஜூன் 21 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் - காவிரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது - வழி நெடுங்கிலும் பக்தர்கள் நின்று…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்
திருச்சி, மே 17 ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருச்சி வந்தார்.
இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் தரிசனத்திற்கு வருகை தந்த சர்சங்கசாலக் மானனீய ஸ்ரீமோகன்பகவத்-க்கு…
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
திருச்சி, மே 6 சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிா்மா திருநாள் எனும் கோரதம் (பங்குனி தேர்) ஆகிய…
ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்த்திருவிழா: மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்சி, ஏப். 25 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா 06.05.2024 அன்று நடைபெறுவதையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்…