Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
accident
பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து : பயணி ஒருவர் உயிரிழப்பு
திருச்சி, பிப்.1 மணப்பாறை அருகே தனியார் ஆம்னி பேருந்து டயர் வெடித்து மின்கம்பத்தை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றிஎரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னை,…
சிறுகனூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் காயம்
திருச்சி, ஜன.13 திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகே அடுத்தடுத்து 4 கார்கள் மோதிய விபத்தில் 2 1/2வயது குழந்தை உள் பட 3 பேர் காயமடைந்தனர்.
தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்ற…
வேன் மோதியதில் இரும்பு வியாபாரி உயிரிழப்பு
திருச்சி, ஜன.10 மணப்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது டிராவல்ஸ் வேன் மோதியதில் பழைய இரும்பு வியாபாரி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு என்ற இடத்தில் இருசக்கர…
பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, நவ.20 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலம் மெயின் சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். உடன் வந்தவர் படுகாயம் அடைந்தார்.…
பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, நவ.18 மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தின்மீது கார் மோதியதில் மெடிக்கல் உரிமையாளர் உயிரிழப்பு .
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (40). இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள…
தனியார் பஸ் மோதியதில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு
திருச்சி, நவ.9 சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதியதில் மகன் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை…
துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, அக். 22 திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள கலர்பட்டியைச் சேர்ந்தவர் சோலைமலை மகன் பாலாஜி 25. இவர் நேற்று காலை திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவரது இருசக்கர வாகனத்தில் துவரங்குறிச்சியில் இருந்து…
சாலையில் நடந்து சென்றவர் ஆட்டோ மோதி உயிரிழப்பு
திருச்சி அக்.21- கரூர் மாவட்டம் குளித்தலை சித்தாநத்தம் பில்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 45). இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ஒரு மருத்துவமனை அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ இவர்…
பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : இளம் பெண் படுகாயம்
திருச்சி, அக். 11 திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் பைக்கில் கடந்து சென்றவர் மீது அவ்வழியே வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். உடன் வந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
திருச்சி ஈ.பி.ரோடு…
துறையூர் அருகே கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி, அக். 5 திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெங்கடேசபுரம் சாலையில் கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயம் இன்றி உயிர் தப்பினார்.
துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான் பட்டியில் இருந்து முருகூர் செல்லும்…