Browsing Category

accident

பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

திருச்சி, ஆக.5  திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... வயநாட்டிற்கு…

அழிந்து வரும் குதிரை ஏற்ற கலையை மீட்டெடுக்க புது முயற்சி

திருச்சி, ஜூலை 29  மணப்பாறையில் அழிந்து வரும் குதிரை ஏற்ற கலையை மீட்டெடுக்க புது முயற்சி.  நாகரீக மோகத்தில் வளர்ந்து வரும் உலகில் விதவிதமான வாகனங்கள் சாலையில் அணிவகுக்க ஆரம்பத்தில் இருந்து குதிரை வண்டிகளை காண்பதும், குதிரையில் அமர்ந்து…

சாலை விபத்தில் தலை நசுங்கி பெண் பரிதாப பலி

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாவட்டம் கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்பு , சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியும், அதே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது  மோதி ஏற்பட்ட விபத்தில்…

லாரியின் பின்புறம் தனியார் பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

திருச்சி, ஜூலை 15  திருச்சி குண்டூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை அருகே புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் முன்பு சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்ற போது சிமெண்ட் ஆலை முன்பு…

பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

.ருச்சி, ஜூலை 15 திருச்சி மாட்டம் சிறுகனூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி  உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் அருகே இரூர் காலனி தெருவைச்…

ஆட்டோ மீது மினி லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி, ஜூன் 29  திருச்சி,  ஸ்ரீரங்கத்தில் மொத்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலவகையான பூக்களை மினி லாரி மற்றும் லோட் ஆட்டோக்கள் மூலம் விற்பனைக்காக எடுத்து வருவது வழக்கம். அதன்படி அதிகாலை…

பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் படுகாயம்

திருச்சி, ஜூன் 20: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொனலையில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் உட்பட இருவர் படுகாயம். போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் சமயபுரம் காமாட்சி…

பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 19  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.…

பைக்குகள் மோதிக் கொண்டதில் வாலிபர் உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 8  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்…

உப்பாறு பாலக்கட்டையின் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 6  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாறு பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.…