Browsing Category

Uncategorized

திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயரை வீசிச் சென்ற மர்ம நபர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார் கோவில்…

மீன் பிடி திருவிழாவில் போட்டி போட்டு நாட்டுவகை மீன்களை பிடித்து சென்ற பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே ஆனாம்பட்டியில் செல்லான்குளம் உள்ளது. ஆனாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த மழையின் காரணமாக குளம்…

அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

அஇஅதிமுக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இலால்குடி சட்டமன்ற தொகுதி,புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஊட்டத்தூர் ஊராட்சிகளில் இன்று காலை 10 மணி அளவில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில்...…

திமுக அரசை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 29 திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முக்கிய நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 29 கிராம் தங்கநகை திருட்டு

திருச்சி, மே 25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மேலரசூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புள்ளம்பாடி அருகே மேலரசூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (25).…

என்ன செய்தாலும் குறை கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு…

பா.ஜ.க. அரசை அகற்ற சி.பி.ஐ, தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடைபயணம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற…

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையராக பணியாற்றிய ஸ்ரீதேவி சென்னை சைபர் பிரிவிற்கு மாற்றப்பட்டார் திருச்சி காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.டி.ஜி.பியாக இருந்த அபய் குமார் சிங்க் டி.ஜி.பி யாக பதவி உயர்வு…

லால்குடி அருகே 110 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிப்பு

லால்குடி காவல் நிலைய பகுதி பெரியவர் சீலி கிராமத்தில் ஊர் திருவிழாவிற்காக குடிப்பதற்கு .. அந்த ஊரை சேர்ந்த அந்தோணி பீட்டர்(41) என்பவர் தனது வீட்டு மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்ததை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க…

 துறையூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிதாக…