Browsing Category

Uncategorized

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறும். முக்கிய விழாக்களில் தைத்தேர் திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய…

  ஜீவா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு விருது வழங்கும் விழா 

திருச்சி, ஜன 23  திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இலக்கிய பேராசான் ஜீவா அறுபதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவா வாழ்க்கை வரலாறு   நூல் வெளியீடு…

நம்பர் 1 டோல்கேட்டில் அதிக பாரம் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி விபத்து.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர்1 டோல்கேட்டில் அதிக பாரம் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி விபத்து.வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தொடரும் விபத்து. தேவகோட்டையில் இருந்து வைகோலை ஏற்றிக்கொண்டு திருச்சி…

திருவானைக்காவல் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி, ஜன.18 ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச…

பளூரில் மோட்டார் பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்தார். சமயபுரம் அருகே நரசிங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி.இவரதுமகன் 50 வயதான…

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் – எஸ். பி சுஜித்குமார் பங்கேற்பு

2023 வருடத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நீதித்துறை மருத்துவத்துறை சிறைத்துறை தீயணைப்பு துறை…

தோல் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிதி மற்றும் மருத்துவ உதவி வழங்கிய அமைச்சர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பிறவியிலேயே தோல் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்டு கடினமான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவத்தில் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில்…

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவத்தில் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் ரத்தின கிளி,பஞ்சாயுத மாலையுடன் ராஜ நடை போட்டு அர்ஜுன மண்டபம் புறப்பட்ட நம்பெருமாள் - "ரங்க ராஜா - ரங்க பிரபு" என்கிற பக்தர்கள் கூட்டத்தில்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகள்….போலீஸ் இன்ஸ்பெக்டரின்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகளை மீட்டு அறிவுப்பூர்வமான வகையில் நேரத்தை பயன்படுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வித்தியாசமான முயற்சி.பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டு. அம்மன் ஸ்தலங்களில் மிகவும்…